பழைய நாடாளுமன்றக் கட்டடம், கொழும்பு
பழைய நாடாளுமன்றக் கட்டடம் இலங்கை சனாதிபதி செயலாளரின் மனையாகும். இது கொழும்பு கோடையில் கடலினை நோக்கியவாறு, சனாதிபதி இருப்பிடத்தை அண்மித்தவாறு அமைக்கப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றத் தொகுதி சிறீ ஜெயவர்த்தனபுரம் கோட்டையில் 1983 இல் அமைக்கப்படும் வரை 53 வருடங்கள் இலங்கையின் சட்ட மன்றமாக விளங்கியது.
Read article
Nearby Places

கொழும்பு
இலங்கையின் வர்த்தகத் தலைநகரம்

காலிமுகத் திடல்

கோட்டை (கொழும்பு)
இலங்கையின் கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள மத்திய வணிக மாவட்டம்

நாணய நூதனசாலை, கொழும்பு
இலங்கை மின்சார சபை
சனாதிபதி மாளிகை, கொழும்பு

பழைய கொழும்பு கலங்கரை விளக்கம்
கலங்கரை விளக்கம்

எச்செலான் பாசறை
கொழும்பு கோட்டையில் உள்ள இராணுவ பாசறை